Page 13 of 26
“சூப்பரா இருக்க லயா...! இப்பல்லாம் மிதுவை விட உன்னைத்தான் மனம் அதிகமாக தேடுகிறது...! பேசாமல் இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா? “ என்று கண்களில் காதல் பொங்க சொல்ல, அவளும் இன்னுமாய் சிறு வெட்கத்தோடு புன்னகைத்தவள்
“ஆங்...பண்ணிக்கலாமே...ஆனால் அந்த இப்பவே என்பதை மட்டும் ஒரு ஆறு மாதம் கழித்து என்று மாற்றிக் கொள்ளுங்கள்...அதற்குள் என்னுடைய கனவை, லட்சியத
...
This story is now available on Chillzee KiMo.
...
..” என்ற குரல் மிக அருகில் கேட்டது.
திரும்பாமலேயே அது யார் என்று புரிந்து விட, அதுவரை ஒருவித இலகிய நிலையில் இருந்தவள், அடுத்த நொடி முகத்தை இறுக்கிக் கொண்டாள்.