Page 17 of 26
தெறித்தது...
மூன்று வருடத்திற்கு பிறகு, தன் நண்பனின் குரலை கேட்டதும், மித்ரன் உள்ளே அப்படி ஒரு சிலிர்ப்பு...
“அனி........“ என்று ஏக்கத்துடன், தயக்கத்துடன் அழைக்க, இன்னுமாய் முறுக்கிக் கொண்டவன்
“டோன்ட் கால் மீ அஸ் அனி...ஐம் அக்னிமித்ரன்...” என்றான் மிடுக்குடன் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு... <
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட்டான்...!
அவனைக் கண்டதும் ப்ரியமித்ரன், முகம் பூரிக்க அனி என்றான் மீண்டுமாய் பாசத்துடன்...
இத்தனை வருடங்களாய் தன்னுள்ளே அடைத்து வைத்திருந்த பாசத்தை,