Page 19 of 26
பிறந்த நொடியில் இருந்தே ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் சுற்றி வந்த உயிர் நண்பனை பிரிந்தது ஒரு பக்கம் வேதனை என்றால், இன்னொரு புறம் உயிருக்கு உயிராய் நேசித்த தன் காதலி... அவளைப் பிரிந்த துயரம் ஒரு பக்கம் என்று தவித்துக் கொண்டிருக்கிறான் தான்...
அப்படிப்பட்டவனுக்கு, இன்று அத்தனையும் மறந்து போக, மித்ரனின் அனி என்ற அழைப்பு, அத்தனையும் மறந்து போக வைத்து வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆச்சர்யபட்டு வியந்து போனான் ப்ரியமித்ரன்...
“நான் இங்கு வந்தது எப்படி தெரியுமாம் இவனுக்கு? “ என்று யோசித்தவன் கூடவே அக்னிமித்ரன் எப்படி அங்கே வந்தான்? எப்பொழுது வந்தான்