Page 20 of 26
என்றும் யோசித்தவன்,
“அனி... நீ எப்படி இங்கே...” என்றான் இன்னுமே யோசனையுடன்...
“அதெல்லாம் உனக்கு எதுக்கு? இனிமேல் நீ லயா பின்னாடி சுற்றுவதை நிறுத்து...நீ இவ்வளவு தூரம் கெஞ்சியும், கொஞ்சமும் மனம் இறங்காதவள் எனக்கு தேவையில்லை...
என் சந்தோஷத்தை திருப்பிக் கொடுப்பதாக எண்ணி, அவள் காலில் நீ போய் விழ வேண்டாம்...அவளை எ
...
This story is now available on Chillzee KiMo.
...
வே இருக்கட்டும். அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டாம்...” என்றான் அக்னிமித்ரன் இறுகிய முகத்துடன்
“ஹ்ம்ம் அது சரி. எப்படி நீ என்னை மன்னித்தாய்..? “ என்றான் வியப்புடன்