Page 21 of 26
“ஆங்....உன்னை யார் மன்னித்ததாம்...? இன்னுமே உன் மீதான கோபம் அப்படியேதான் இருக்கிறது....நீ ஒரு வாரமாக அவள் பின்னால் சுற்றுவதைத் தான் சகிக்க முடியவில்லை...அதுதான் நானே உன் முன்னால் வந்தேன்...” என்றான் வெறித்த பார்வையுடன்
அக்னி மித்ரன் அவனுடைய புது ப்ராஜெக்ட் சம்பந்தமாக லாஸ் வேகஸ் வந்திருந்தான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
ஆனால் அடுத்த கணம், அவளை, அவள் காதலைத்தான் தூக்கி எறிந்து விட்டானே...! இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவள் முன்னால் சென்று நிற்பதாம்... முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்...