Page 23 of 26
கெஞ்சுவதும், அவள் அவனை திட்டி முறைத்து வைப்பதுமாய் இருப்பதை கண்டதும் தன் வலியையும் மீறி சிரிப்பு பொங்கி வந்தது.
அதுவும் அவனின் பிரிய மித்திரனின் முகம் போன போக்கை கண்டதும் தன் பகையையும் மறந்து வாய் பொத்தி குலுங்கி சிரித்தான்...
அதோடு ப்ரியமித்ரன் லாஸ்வேகஸ் செல்லும் நோக்கத்தையும் கணித்து விட்டான்...
விமானம் தரையிறங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
p>அவனையும் மறந்து கால்கள் அவர்களை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்திருக்க, அதற்குள் முந்திக் கொண்டாள் ப்ரியமித்ரன்.
அவன் செய்ய நினைத்ததை மித்ரன் செய்திருந்தான்...