Page 22 of 26
அவளாவது தன் மனதுக்கு பிடித்த வாழ்க்கையை வாழட்டும்...” என்று சொல்லி, தன்னை இறுக்கி கொண்டவன், லாஸ் வேகஸ் கிளம்பி வந்திருந்தான்.
ஆனால் அவன் எதிர்பாராதது... அபிலயாவை துபாய் ஏர்போர்ட்டிலயே கண்டது...! அதைவிட எதிர்பாராதது அவனின் எதிரியாய் பாவித்த மிது அங்கே இருந்தது. கூடவே அபிலயா முன்னால் மண்டியிட்டு அவனுக்காக ப்ரப்போஸ் பண்ணினது...!
அனைத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் அவள் தான் என்று சொல்லாமல் சொல்லியது அவன் மனம்.
கிட்டதட்ட இருபது மணி நேர பயணத்தில், அணுஅணுவாய் தன்னவளை ரசித்துக் கொண்டிருந்தான் தான். கூடவே ப்ரியமித்ரன் அவளிடம் மீண்டும்