Page 27 of 28
டிரைவரிடம் சொல்லி வண்டியை நிப்பாட்டி அவசரமாக வழியிலேயே இறங்கி நின்றவன் ஆட்டோவை போகுமாறு கையால் சைகையாட்ட அவனது செயலைக்கண்ட அகிலாவோ ஏமாற்றத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு கோபமான பார்வையை அவன் மீது வீசிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளது முகபாவனையால் ஏற்கனவே குழம்பியிருந்த விக்ரமன் மேலும் குழம்பி தத்தளிக்க அதற்குள் ஆட்டோ கிளம்பிவிட்டது. ஆட்டோ தன் பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
கவலையான முகம், சோகமான முகம், குழப்பமான முகம், மகிழ்ச்சியான முகம் என அகிலாவின் ஒவ்வொரு முகபாவனைகளும் ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிந்தது. அனைவருமே அகிலாவாக தெரிய தெரிய அவன் சற்றுமுன் வரை புலம்பிய