(Reading time: 14 - 28 minutes)
Naan avan illai
Naan avan illai

தொடர்கதை - நான் அவன் இல்லை! – 13 - பத்மினி செல்வராஜ்

சென்னை ஈ.சி.ஆர் ரோட்டில் பறந்து கொண்டிருந்தது அந்த ஆடி கார்...!  

  

புயலென சீறிப்பாயும் அந்த காரின் வேகத்தில் இருந்தே அதை ஓட்டுபவனின்  மனநிலை மற்றவர்களுக்கு புரிந்திருக்கும்.

  

ஏதோ கோபத்தில் இருக்கிறான் போல... தன் கோபத்தை எல்லாம் அந்த வாய் பேச முடியாத காரிடம் காட்டி,  அதை விரட்டிக் கொண்டிருந்தான் விக்ரமாதித்யன்.

  

அவன் முகமும் பாறை போல் இறுகி கிடந்தது. கை முஷ்டிகள் விறைத்திருக்க, உடலையும் இறுக்கிக் கொண்டு அந்த சாலையை நேராக பார்த்து,  அதிவேகத்தில் தன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்  விக்ரமன்.

  

அவன் செல்லும் வேகத்தை கண்டு உள்ளுக்

...
This story is now available on Chillzee KiMo.
...

இந்த மாதிரி ரௌத்திரமான தோற்றத்தில் பார்த்திருக்கிறாள்... அப்பொழுதெல்லாம் எதிரில் இருப்பவனை கடித்து குதறி விடுவான் தான்.

  

அதனாலேயே அந்த நேரங்களில் மகி வாயை திறக்காமல் அமைதியாக

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.