Page 17 of 48
”வேணாம்மா கருப்புசாமி கோயில்ல வள்ளிக்கான பூசையை முடிச்சிட்டு திரும்பி வரோம், உன்னாலதான் இந்த பூசையே நடக்குது”
”என்னாலயா எப்படி தாத்தா”
”என்னவோ தெரியலை இந்த ஊர் பொண்ணுங்களைப் பாசமா பார்க்கற வள்ளிக்கு மட்டும் உன்னைக் கண்டா ஆக மாட்டேங்குது, நீ எதை செய்தாலும் தானும் செய்யனும்னு அடம்பிடிக்கறா”
“வள்ளியும் நானும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியும்”
”ஒருமுறை நான் வள்ளிகிட்ட பேசினா போதும், அவள் என்னை ஏத்துக்குவா தாத்தா”
”வேணாம்மா ஏற்கனவே ஒரு வாரிசை இழந்துட்டோமேன்னு பயத்தில இருக்கேன் இன்னொன்னுமா”