Page 18 of 48
”என்ன தாத்தா சொல்றீங்க எனக்குப் புரியலையே“
”ஒண்ணுமில்லைம்மா நான் எதையோ நினைச்சி பேசறேன்”
”சரி வாங்க தாத்தா காபியாவது குடிச்சிட்டுப் போவீங்க“
”இல்லைம்மா கோயிலுக்குப் போயிட்டு நேரா வீட்டுக்குதான் போகனும் அதான் வழக்கம், இன்னொரு நாள் நான் காபி குடிக்க வரேன்மா“
”சரிங்க தாத்தா அவசியம் வரனும்,
...
This story is now available on Chillzee KiMo.
...
் தன் விட்டிற்குச் சென்றார்.
மறுபக்கம் மக்களும் சுகுமாறனிடம்
”கண்டிப்பா எங்க பிள்ளைகளை ட்யூசனுக்கு அனுப்பறோம்ங்கய்யா” என சொல்ல அவரும் மகிழ்வுடன்