Page 11 of 15
நான் அப்பப்போ சொல்றதை எல்லாம் நீ அப்படியே லிட்ரலா நம்பினா அவ்வளவு தான் ஹனி...”
“வின்...”
“என்ன ஹனி???”
“இங்கேயே இருங்க... அந்த பிலோ விட உங்க கை நல்ல வசதியா இருக்கு...”
“ஹனி???”
பிறைநிலா சிரித்தாள்...
“உன்னோட இப்படி இருக்கனும்னு எனக்கு எவ்வளவு நாளா ஆசை இருக்கு த
...
This story is now available on Chillzee KiMo.
...
்காமல் அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்...
விடிகாலையில் பிறைநிலாவிற்கான வேக்-அப் கால் வரவும், பிறைநிலா கண் விழித்தாள்...