Page 6 of 15
மனநிலையிலும் கூட புன்னகையை வரவழைத்தது...
“அன்பு இருக்க இடத்துல தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவுமே கிடையாது அகிலா... ஆனந்த் என் கல்யாண குளறுபடியால அப்போ அப்படி நடந்துக்கிட்டான்... அதுக்கு அப்புறம் உன்னை காண்டாக்ட் செய்ய அவன் முயற்சி செய்துட்டு இருக்குறது எனக்கு தெரியும்... நீ கோபத்துல இருக்குறதும் தெரியும்...”
“அப்படியா அகிலா உனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு முன் என்னோட அழைப்பை ஏற்று அந்த விழாவிற்கு நீ வந்தா அது அவனுக்கு பெரிய பெரிய சர்ப்ரைஸா இருக்கும்...”
அகிலா உடனடியாக எதுவும் சொல்லவில்லை... அவளின் முகம் அவள் யோசிப்பதைக்