Page 4 of 15
விட்டுட்டுப் போக முடியலை. இது தான் நான் அப்போ கல்யாணத்தை தள்ளிப் போட்டதற்கான உண்மைக் காரணம்...
நான் வாய் திறந்து சொல்லலை என்றாலும் ஆனந்துக்கும் அது தெரியும்... அது அவனுக்கு இன்னும் கூடுதல் ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) கொடுத்தது... எப்போவும் சிரிப்போட இருந்தவன் அப்போ இருந்து என்னவோ மலையை தோளில் சுமக்குற மாதிரியே இருப்பான்... அவன் மேல அவனுக்கே ஒரு கான்ஃபிடன்ஸ் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
என் தம்பியை சுமைத்தாங்கியா இல்லாம பழைய உற்சாகமான செல்லத் தம்பியா திரும்ப பார்ப்பதற்கு நீ தான் அகிலா காரணம்... இதுக்கு நாங்க எல்லோரும் உனக்கு ரொம்பவே கடமைப் பட்டு இருக்கோம்...”