Page 8 of 15
“ஆமாம் பாசம் தான்... அதுக்கு இப்போ என்ன???”
“அப்போ அப்படியே ப்ரியாக்கு நீ வச்சிருக்க நிக் நேம் ஸி.எம்.ஏக்கும் என்ன அர்த்தம்ன்னு சொல்லு... ஸி ஃபார் சிடுமூஞ்சி தானே???”
“விஜயன்...!!!”
“சரி, அது வேண்டாம்... எங்க கதை என்னாச்சு?? ரொம்ப நாளா அதை பத்தி நியூஸே இல்லை???” என்று விசாரித்தான் விஜயன்.
“கதையா???
...
This story is now available on Chillzee KiMo.
...
்படியே அகிலாவிடம் சென்னை பற்றி கேட்டு பேச்சை மாற்றினாள்.
மூவரும் கதைப் பேசிக் கொண்டே சென்னையை சுற்றி வந்தார்கள்... இரவு உணவு முடித்து அகிலா விடைப் பெற தயாரானாள்...