Page 3 of 15
அப்புறம், அதித்தி எங்க கல்யாண பேச்சை இன்ஃபார்மலா ஆரம்பித்து வைத்தாள்... அந்த பேச்சு எங்க குடும்பத்தை வந்து சேர்ந்தப் போது அப்பாவுக்கும் ஒரே குழப்பம்... அவ்வளவு பெரிய குடும்பத்துல இருந்து அவங்களா என்னைக் கேட்டு வரும் போது அந்த உறவு வேண்டாம்னு அவரால் சொல்ல முடியலை... ஆனால் அப்படி சொன்னால் தீவின் அடுத்த வாரிசு யார் என்ற கேள்வியும் அங்கே வந்துச்சு...
கடைசியா
...
This story is now available on Chillzee KiMo.
...
ல இவ்வளவு பெரிய பொறுப்பை திடீர்னு தூக்கி வச்சதுக்கு நான் தான் காரணம்னு எனக்குள்ளே எப்போவுமே குற்ற உணர்ச்சி இருந்தது... அந்த நேரத்துல கல்யாணம் செய்துக்கிட்டு ஆனந்தே எல்லாம் பார்த்துக்கட்டும்ன்னு