Page 10 of 15
அருகாமையை ரசித்தப் படி அமைதியாகிப் போனான்...
இருவரும் ஓன்றாகவே பிறைநிலா தங்கி இருந்த அறைக்கு வந்தார்கள்...
ஸ்வைப் செய்து அறைக் கதவை திறந்த விஜயன், அப்படியே அறைக்குள் நுழையவும்,
“வின்... உங்க ரூம் அந்தப் பக்கம் இருக்கு...” என்றாள் பிறைநிலா...
“ஹுஹும்... என் ஹனி ரூம் தான் என்னோட ரூம்... உனக்கு அப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
ா???”
“நீங்க தான் எனக்கு பிடிக்காததா எதையும் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டீங்களே...”
“ஹலோ அது அன்னைக்கு சொன்ன ஓல்ட் நியூஸ்... இது வேற லேட்டஸ்ட் லைவ் ஷோ...!!!!