Page 14 of 15
“நிறைய, நிறைய சீக்ரட்ஸ் இருக்கு... கல்யாணம் ஆகட்டும்... ஒவ்வொன்னா சொல்றேன்...”
பிறைநிலா அதை சொல்லிய விதத்தில் விஜயனின் காதல் ஹார்மோன்கள் சட்டென்று ஓவர்டைம் வேலை புரிந்தன... மீண்டும் காதல் வேகத்துடன் அவளின் முகத்தில் முத்த மழை பொழிந்தான் விஜயன்...
அப்போது பிறைநிலாவின் செல் போனில் மெசேஜ் வந்த ஓசைக் கேட்டது. எடுத்து பார்த்தவளின் முகத்தில்
...
This story is now available on Chillzee KiMo.
...
புன்னகை மின்ன தலை அசைத்து விடைப் பெற்றாள் பிறைநிலா!
விமானத்தில் அவளின் இருக்கையில் அமர்ந்ததும் மொபைலை கையில் எடுத்தாள்.