Page 9 of 15
“சென்னை ஹாஸ்டல் லைஃப் எப்படி இருக்குன்னு பாக்குறீங்களா க்கா?? வாங்க என்னோட கெஸ்ட்டா இன்னைக்கு வந்து என் ரூம்ல ஸ்டே செய்ங்க...” என்று பிறைநிலாவை அழைத்தாள் அகிலா.
“இல்லை அகிலா, என்னோட ஃபிளைட் நாளைக்கு எர்லி மார்னிங் கிளம்புது... அங்கே நிறைய வேலை மீதி இருக்கு...” என்று மென்மையாக மறுத்தாள் பிறைநிலா...
“அப்போ கிளம்புவோமா ஹனி??” என்றான் விஜய
...
This story is now available on Chillzee KiMo.
...
ு விஜயன்... அதான் ஒன்னும் சொல்லலை... ஆனந்தும் அப்படி தான் கூப்பிடுவான்... அவளும் அப்படியே கூப்பிடுறா...”
பிறைநிலா விஜயனின் தோளில் உரிமையுடன் சாய்ந்துக் கொள்ள, விஜயனும் அவளின்