Page 5 of 15
“இளவரசி, நீங்க ரொம்ப exaggerate செய்து சொல்றீங்க... பட் தேங்க்ஸ்... நீங்க சொன்னது சரின்னு பார்த்தாலும், நான் எடுத்துக்கிட்ட வேலையை முடிச்சுட்டேனே... இப்போ எதுக்கு...” என்று பட்டும் படாமலுமே பதில் சொன்னாள் அகிலா.
“காரணம் இருக்கு அகிலா...! ஆனந்த் என் ஒரே தம்பி, எனக்கு ரொம்ப செல்லமான தம்பி... அவனுடைய எதிர்காலம் பற்றிய எண்ணமும், எதிர்பார்ப்பும் என
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் ஆனந்த் மனநிலையை யோசிச்சுப் பார்த்தா அவன் ஏன் அப்படி கோபப் பட்டான்னு உனக்குப் புரியும்னு சொல்றேன்...”
ஆனந்திற்கான பிறைநிலாவின் “இன்டைரக்ட் ரெகமென்டேஷன்” அகிலா இருந்த கோப