Page 2 of 15
குடும்பத்து செல்லப் பிள்ளை. அவன் நிர்வாகத்தில் எல்லாம் ஆர்வம் காட்டினது இல்லை. கார் ரேஸிங், விளையாட்டு இதில் எல்லாம் தான் அவனுக்கு ஆர்வம் இருந்தது...
நான் வளர்ந்தப் போது என் மொத்த கவனமும் எங்க தீவு மேல தான் இருந்தது. எப்படி அதை இன்னும் மேம்படுத்துறது, பெரிய நிலைக்கு உயர்த்துவதுன்னு தான் மனசுல எப்போதும் எண்ணம் ஓடும்... நான் படிக்க லண்டன் போனது கூட ஒரு வித
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் தெரிந்தது... விஜயன் தவிர வேற ஒருவருக்கு என் மனசுல இடம் கிடையாது. ஆனால் அதை என் அப்பாவிடம் சொல்லவும் முடியலை... அவர் என் மீது ரொம்ப பெரிய நம்பிக்கை வச்சிருந்தது எனக்கே தெரியும்...