Page 13 of 15
ஹெல்ப்க்கு எல்லாம் எப்போவும் என்னோட பதில் நோ தான்...”
“நீங்க அப்படி எல்லாம் சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்...!!! நீங்க எப்போ உங்க ஃபிரென்டை பார்க்க கிளம்பப் போறீங்க???”
“என்து ப்ரைவேட் ஜெட் தானே... நான் நைட் எல்லாம் தூங்கலை... கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்புவேன்...”
“நீங்க நைட் எல்லாம் தூங்கவே இல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னை அலைய விட்டேன்னு நினைச்சுட்டு இருந்தேன்... நீ என்னடான்னா அதில்லை ரீசன்னு இவ்வளவு வருஷம் கழிச்சு பொறுமையா அகிலா கிட்ட சொல்ற...??? இந்த மாதிரி இன்னும் எத்தனை ரகசியம் வச்சிருக்க???”