Page 12 of 24
இன்று வேதவல்லி ஏதோ விஷேசம் என்று கோயிலுக்கு சென்று இருக்க, அபிலயா மட்டுமாய் அந்த தோட்டத்திற்கு வந்திருந்தாள்.
தன் சக்கர நாற்காலியில் இருந்த பட்டனை அழுத்தியவாறு மெதுவாக அந்த தோட்டத்தின் நடைபாதையில் உலா வந்து கொண்டு இருந்தாள் அபிலயா.
அப்பொழுது அங்கு வேலை செய்யும் தோட்டக்காரனின் இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று, ... பார்த்தவாறு நின்று விட்டிருந்தான்.
அப்பொழுதுதான் திடீரென்று அவள் அமர்ந்திருந்த நாற்காலி சரிய ஆரம்பித்தது. அதைக்கண்டு திடுக்கிட்டு பாய்ந்து வரும் முன்னே கீழ விழுந்திருந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...