Page 18 of 24
அதைக் கண்டு இன்னுமே உருகிப் போனாள் அபிலயா...
அவள் ஒருத்திக்காக இந்த மொத்த குடும்பமே காத்து இருப்பது கண்டு நெகிழ்ந்து தான் போனாள்.
ஆனாலும் ஏனோ டக்கென்று அவளால் சம்மதம் சொல்லி விட முடியவில்லை. சொல்வது ஈசி தான்... அக்னிமித்ரன் மீதிருந்த வெறுப்பு, கோபம் எல்லாம் போயே போய்விட்டதுதான்.
ஆழ்மனதில் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
் யோசித்து ஒரு வழியை கண்டுபிடித்தாள்.
அக்னிமித்ரன் ஐ சந்திக்க வேண்டும் என்று தன் அறைக்கு அழைத்திருந்தாள் அபிலயா.