Page 13 of 62
”அவளை நீ மதிக்கலைன்னா உனக்கு இந்த வீட்ல உரிமையில்லை“
”அதை நீ சொல்லாத, முதல்ல இந்த வீடே உனதில்லை இதோ இந்த பிசாசு மேல இருந்த ஆசையில மொத்த சொத்தையும் இவளுக்கு எழுதி வைச்சல்ல நீ உன்னை” என பொங்க அவரோ சற்று அடங்க உடனே மலர் அவனிடம்
”அப்ப நான் சொல்றதைக் கேளு, இந்த வீட்ல நீயிருக்கனும்னா என் பேச்சை கேட்டு நடக்கனும், என்னை மதிக்கனும் முடியுமா முட
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டினீங்க, ஆதாரம் இல்லைன்னாலும் நீங்கதான் செய்தீங்கன்னு பொய் சாட்சி சொல்லக்கூட நான் தயாரா இருப்பேன், பார்த்து நடந்துக்குங்க” என மிரட்டலாகச் சொல்லிவிட்டு அவன் சென்றுவிட மலருக்கு வெறுப்பே வந்தது,