Page 17 of 20
”எதுக்குப்பா சாரி”
”இல்லை உங்க பொண்ணை நான் கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன் அதை நினைச்சி நீங்க கவலையில இருப்பீங்க, அதான் சாரி சொல்லிட்டு போகலாம்னு வந்தேன் அதோட நான் வேறொரு பொண்ணை பார்த்து வைச்சிட்டேன், அதையும் சொல்லிட்டு எனக்காக நீங்க காத்திருக்க வேணாம்னு கேட்டுக்கிட்டு போக வந்தேன், மன்னிச்சிடுங்க சார்” என அவன் கைகூப்பி மன்னிப்பு கேட
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் வரேன் சார்”
”இருப்பா இரு வீடு தேடி வந்து மன்னிப்பெல்லாம் கேட்டிருக்க, ஒரு காபியாவது சாப்பிட்டு போ”
”இல்லை சார் வேணாம்” என எழுந்துக் கொண்டவனை தடுத்தவர்