Page 2 of 5
“எதுவுமே முடியவுமில்லை, மாறவுமில்லை கதிர் சார். நான் பிரணையை விரும்பினதும் உண்மை விரும்பிட்டு இருக்குறதும் உண்மை.”
“அவன் உன்னை கேவலமா மிரட்டினதும் உண்மை, அதையும் சொல்லு.”
“பிரணய்க்கு என் மேல அன்பே இல்லாம வெறுப்பு மட்டும் இருந்திருந்தா அந்த துப்பாக்கியை கையில வச்சுட்டு எதுக்கு நான் பேசுறதை கேட்டுட்டு இருக்கனும்? அதை என் முன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
பற்றினான்.
அமுதவள்ளியிடம் ஏற்படும் அதிர்ச்சியை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
“உனக்கு இப்போ வேண்டியது ஒரு சப்போர்ட். மனசுல இருக்க சோகத்தை எல்லாம் அழுது