Page 4 of 5
“அப்படி தான் அம்மாவும் சொல்றாங்க. அன்னைக்கு அம்மாக்கு ஹெல்த் மோசமாகி இருந்திருந்தா என்னை நான் மன்னிச்சே இருந்திருக்க மாட்டேன். நீ மட்டும் இல்லாம போயிருந்தா என்ன ஆகி இருக்குமோ என்னவோ!”
“அதுக்காக தான் என்னை வேலைக்கு வச்சிருக்கீங்க. இதுவே உங்க அக்கறையை தான் காட்டுது கதிர் சார். ஒரு மனிதனா உங்களால செய்ய கூடியது இவ்வளவு தான்.”
அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
த மாதிரி?”
“எதுவா இருந்தாலும் சொல்லு. சில படத்துல ஹீரோயின் நடுராத்திரி குல்பி வாங்கி சாப்பிட ஆசைப் படுவாங்களே அது போல என்னவா இருந்தாலும் சொல்லு. நாம லிஸ்ட் போட்டு செய்யலாம்.”