Page 5 of 5
அமுதவள்ளி யோசித்தாள்.
கதிர் மீண்டும் ரோஜாவை அவள் பக்கம் நீட்டினான்.
“நான் முன்னாடி சொன்னதை மறந்திரு அமுதா. இப்போ இது நம்ம விஷ் லிஸ்ட்க்கான ரோஸ். உனக்கு என் ஐடியா பிடிச்சிருந்தா ரோஸ் வாங்கிக்கோ. டூ மினிட்ஸ் டைம்.”
அமுதவள்ளி இரண்டு வினாடிகளுக்கு மேலே தாமதிக்காமல் பூவை வாங்கிக் கொண்டாள்.
“ப
...
This story is now available on Chillzee KiMo.
...