Page 13 of 24
அதில் நந்தாவும் அவளிடம் சென்றான், விரும்பமேயில்லையானலும் அவளை தவிக்க விட மனமின்றி அவளை விட்டு சற்று விலகியே படுத்துக் கொண்டான். அவள் மறுமுறையும் மாமா என அழைக்க அதில் அவனோ
”நான் இருக்கேன் இளமதி தூங்கு” என சொல்லவும் அவளிடம் மெல்லிய புன்னகை வீசியது அப்படியே அவள் உறங்கிப் போக சிறு குழந்தையை தட்டி தூங்க வைப்பது போல அவளின் தோளில் தட்டிக் கொடுத்தபடியே உறங்கினான
...
This story is now available on Chillzee KiMo.
...
க்டர்கிட்ட போகலாம் வாங்க” என அழைக்க
”நான் வாழ்ந்து முடிச்சிட்டேன் நந்தா, இனி என்னை காப்பாத்த முயற்சி செய்யாத அதனால பலனில்லை, என் கடைசி ஆசையை நிறைவேத்து அது போதும்”