Page 3 of 10
அடையவும் செய்தாள்.
“சங்கீ....”
தோழியின் குரலை கேட்டு எழுந்த சங்கீதா, அவளை நோக்கி ஓடி வந்த தர்ஷனை தூக்கி கன்னங்களில் முத்தமிட்டாள்.
“என்னுடைய தர்ஷன் செல்லம் ரொம்ப ஹைட் ஆயிட்டாரே... இன்னும் கொஞ்ச நாளில் ஆன்ட்டியை விட ஹைட் ஆயிடுவார் போல இருக்கே...”
“ஹி ஹி... நிறைய சாப்பிட்டு சீக்கிரம் அப்பா விட ஹைட் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரஸ் சேன்ஜ் செய்துட்டு வா...” என்றாள் சங்கீதா.
கால் மணி நேரத்தில் சாந்தியும் , தர்ஷனும் உடைமாற்றி வந்தபோது, சமையலறையில் இருந்து வந்த காஃபியின் நறுமணம் எங்கும் பரவி இருந்தது...