Page 5 of 10
“என்ன தர்ஷன் சார், உங்களுக்கு ஹோம் வொர்க் இருக்கா?” எனக் கேட்டாள்.
“எல்லாம் முடிச்சாச்சு...”
“ஸோ ஸ்வீட் பாப்பா... அப்போ கார்ட்டூன் போடலாமா...”
“போட்டு கொட்ங்க ஆன்ட்டி... அம்மா போடவே மாட்டாங்க...”
அவனின் மழலையில் மயங்கியப் படியே, தூக்கி மீண்டும் முத்தமிட்ட சங்கீதா,
“உங்க அம்மா எப்
...
This story is now available on Chillzee KiMo.
...
போய் இப்படி இருக்க? நீ எவ்வளவு தைரியமானவள்!” என்றாள் ஆறுதலாக.
தோழியை திரும்பி பார்த்த சாந்தி,
“சங்கீ, நான் கொஞ்ச நேரம் உன் மடியில் படுத்துக்கவா?” என்றாள்.