Page 9 of 10
சங்கீதா சொன்ன கோணத்தில் இருந்து அதுவரை சிந்தித்திராத சாந்தி குழம்பி போய் அமைதியாக இருந்தாள்.
சாந்தியின் முகத்தில் இருந்த குழப்பத்தை புரிந்துக் கொண்ட சங்கீதா,
“சாரி சாந்தி... உன்னிடம் பேச்சுக்காக ஷுகர் கோட்டட் வார்த்தைகளை சொல்ல என்னால முடியலை... நான் சொன்னது உன்னை இன்னும் கஷ்டப்படுத்தும்னு தெரியும்...” என்றாள் மென்மையாக.
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த கதையை விடு... இனிமேல் மனசை தேத்திகிட்டு தைரியமா இரு... உனக்கு சப்போர்ட்டா எப்போதும் நான் இருப்பேன்...”
நெகிழ்ந்து தோழியின் தோளில் தலை சாய்த்துக் கொண்ட சாந்தி,