(Reading time: 11 - 21 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

  

அவளிடம் கேட்க என்று காத்திருக்காது, உரிமையுடன் அவளுக்காக, அவளுக்கு பிடித்த காஃபியை தயார் செய்த தோழியின் அன்பை மனதினுள் வியந்தப்படி வந்தாள் சாந்தி.

  

“இந்தா உனக்கு காபி... என் செல்ல தர்ஷனுக்கு போர்ன்விட்டா...” என சங்கீதா அவர்களுக்கு கோப்பைகளை கொடுத்தாள்.

  

“தேங்க்ஸ் ஆன்ட்டி...” என நன்றி சொல்லி கோப்பையை வாங்கிக் கொண்டான் தர்ஷன்.

...
This story is now available on Chillzee KiMo.
...

“நீ திருந்தவே மாட்ட...”

  

“அதை விடு... நான் உன்னிடம் நிறைய பேசனும்...” என்ற சங்கீதா, அவர்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்த தர்ஷனை பார்த்து, அவசரமாக யோசித்து,

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.