Page 7 of 10
“மண்ணாங்கட்டி! இதையே தான் அரவிந்த் பத்தி எல்லோரும் சொல்லிட்டு இருந்தாங்க... இப்படி அன்பான கணவன் உண்டான்னு!”
“ப்ச்... அவருக்கு என் மீது அன்பு இருக்கு சங்கீ... ஆனால் கூடவே பணம், புகழ், அந்தஸ்து இத்தியாதி இத்தியாதி இருக்கு... உன் வீட்டில் அப்படி இல்லையே...”
“அதற்கு எல்லாம் பதிலா தான் அவருடைய அம்மா இருக்காங்களே!”
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பிக்கை விடு... சும்மா சும்மா ஆன்ட்டியை பற்றி யோசிக்காதே... உன்னோட கிளினிக் எப்படி போகுது?”
“அதற்கு என்ன குறைச்சல் நல்லா தான் போகுது... நாட்டில் நோய்க்கா பஞ்சம்?”