Page 12 of 19
“ஐ மீன் வேலை நேரத்தில் வேற நினைவு எதுவு வரக்கூடாது.... வெலை மட்டும்தான் கண்ணுக்கு தெரியவேண்டும்...அன்டர்ஸ்டான்ட்? “ என்று மீண்டும் கட்டளையிட, அவள் தலை தானாக ஆம் என்று ஆடியது.
“வெல்...நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு... சைந்து குட்டி ஏதோ ஷாப்பிங் போக வேண்டுமாம். அவளுக்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்ய வேண்டுமாம்.
அந
...
This story is now available on Chillzee KiMo.
...
ஃபேஸ் பண்ணுகிறேன்...” என்று முறைத்து மனதிற்குள்ளே கழுத்தை நொடித்தவள், அவசரமாக யோசித்து ,
“பாஸ்...இன்னைக்கு முடிக்க வேண்டிய வேலை நிறைய பென்டிங் இருக்கே... “ என்று