Page 17 of 67
வீட்ல கட்டிக்கொடுத்ததில் இருந்து அரிசி மூட்டைகளை கொடுத்துவிடறாங்க, இவங்க மனசு எவ்ளோ பெரிய மனசு பார்த்தியா” என பாராட்ட அதைக் கேட்டபடியே வந்த சுந்தரன்
”வணக்கம் மாமா” என சொல்ல அவன் வந்ததை எதிர்பாராத அஞ்சப்பனோ திடுக்கிட்டு அவசரகதியில் எழுந்து பரபரப்புடன் சுந்தரனிடம் வந்தார்
”சுந்தரா வாப்பா வா வா” என அவனை மட்டுமே கையோடு அழைத்துச் செல்ல குமர
...
This story is now available on Chillzee KiMo.
...
ிவிருந்தா செய்யச் சொல்றேன், என்னிக்கும் இல்லா திருநாளா இன்னிக்குப் பார்த்து என் வீட்டுக்கு விருந்து சாப்பிட வந்திருக்கியே நான் பாக்கியம் செஞ்சிருக்கேன்” என சொல்லி உடனே தன் மனைவியிடம்