Page 55 of 67
”இல்லைம்மா அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும், நாம கூப்பிட்டா அவர் வருவாரா என்ன”
”நான் கூப்பிட்டேன்னு சொல்லுங்க தாத்தா கண்டிப்பா வருவாரு” என உறுதியாகச் சொல்ல சுந்தரனும்
”ஆமாம் மாமா தாத்தாவுக்கு பெரிசா வேலையிருக்காது, இப்ப வீட்லதான் இருப்பாரு நீங்க போய் கூப்பிடுங்க கண்டிப்பா வருவாரு”
”சரிங்க தம்பி நான் போய் கூப்பிடறேன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ில்லாத உரிமையா, உங்க பண்டிகை இப்ப எனக்கும் பண்டிகைதானே நான் ஏற்பாடுகள் செய்றேன் மாமா, நீங்க வேணாம்னு சொன்னா அப்ப நீங்க வாங்கித்தந்த துணியை நான் உடுத்திக்க மாட்டேன்” என சொல்ல அவரும் சிரித்தபடியே