Page 58 of 67
”பார்க்கலாம் ஆனா, எனக்குத் தோணலை”
“நானும் இந்த படம் பார்க்கலை”
”சரி அதான் வண்டியிருக்கே இனி நீ எங்க வேணும்னாலும் போலாம், வரலாம், துணைக்கு உன் அப்பாவை கூட்டிட்டுப் போய் வா“
”அப்ப நீங்க வரமாட்டீங்களா”
“கண்டிப்பா நான் நீ உன் அப்பா மூணு பேருமா போய் சினிமா பார்க்கலாம்”
”அப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரேன் போதுமா” என சொல்ல அவளும் தன் கோபத்தை விடுத்து மெதுவாக அவனை நெருங்கி நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
இப்போது ரேடியோவில் ஒரு படபாடல் போல அதே படத்தில் இருந்து இன்னொரு பாடல் வர