Page 61 of 67
”உன் கோபம் போக என்கிட்ட வழியிருக்கு பார்க்கறியா” என சொல்லியபடியே அவளிடம் நெருங்க அவளோ
”அப்பா” என சத்தமாக அழைக்க அவன் திடுக்கிட்டான்
”எதுக்கு இப்ப அவரை கூப்பிடற” என பயப்பட அவளோ கலகலவெனச் சிரித்தாள்.
”எதுக்கு சிரிக்கற சுந்தரி”
”அப்பாதான் வீட்ல இல்லையே உங்க தாத்தாவை கூட்டிட்டு வர போனாரே, மற
...
This story is now available on Chillzee KiMo.
...
முத்தம் தரனுமா என்ன, முடியாது நான் சொன்னது செய்தாதான் முத்தம் தருவேன்”
”என்ன சொன்ன“
”மறந்தாச்சா பூஜை முடிச்சிட்டு கோயிலுக்கு போகனும்னு சொன்னேனே”