(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

“அதுக்குதான் வண்டியை கொண்டாந்துட்டேனே, நீயும் உன் அப்பாவும் அதுல ஏறிப் போய் வாங்க”

  

”நாங்க மாட்டு வண்டியில போறோம் நீங்க உங்க வண்டியில வாங்க”

  

”நான் எதுக்கு சுந்தரி, என்னால வரமுடியாது ஊர்க்காரங்க பார்த்தா கதை கட்டுவாங்க சுந்தரி, எனக்குன்னு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கு”

  

”யார் இந்த கட்டுப்பாடுகளை உங்களுக்கு விதிச்சது”

...
This story is now available on Chillzee KiMo.
...

லையா”

  

”இல்லை மூத்தவனுக்குதான் வாரிசு பட்டம் தருவாங்க”

  

”சரி வாரிசு பட்டம் தந்தபின்னாடியாவது நீங்க என்கூட வருவீங்களா”

  

“அதுவும் கஷ்டம்தான்”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.