Page 50 of 67
வைச்சிடுவேன் இல்லைன்னா சின்னப்பனுக்கு வேற இடத்தில கல்யாணம் செய்து வைச்சி விரட்டிடுவேன்
ஆனா, இதுக்கு சின்னப்பன் சம்மதிப்பானா, வள்ளி மேல உசுரையே வைச்சிருக்கானே ஆனா, மெய்யப்பன் என் மேல இருக்கற ஆசையில எதை வேணும்னாலும் செய்வாரு, எப்படியோ நான் நினைச்சதுதான் இங்க நடக்கப் போகுது, நடக்கட்டும் நடக்கட்டும் வள்ளிக்காக சுந்தரன் இறங்கி வந்து என்னை ஏத்துக்குவாரு எனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஊரில் உள்ள பெண்களை பெற்ற பெரிய தலைகட்டுக்கள் வீட்டிற்குச் சென்றார்கள்.
மறுபக்கம் சுந்தரியும் ஆர்வமுடன் காத்திருந்தாள், மதியமே ஆகிவிட்டது அவளுக்கு பசியே வந்துவிட