Page 46 of 67
அவனையும் மருமகளையும் நாம இந்த வீட்ல கூப்பிட்டு வைச்சிக்கலாம் அப்புறம் யாரும் உன்னை தப்பா பேச மாட்டாங்க“
”அதுசரி நீங்க சொன்னா ஆச்சா, சின்னப்பன் உங்க மேல கோபமா இருக்கான் அவன் எப்படி உங்க பேச்சைக் கேட்பான்”
“கண்டிப்பா கேட்பான்”
”கேட்கலைன்னா என்ன செய்றது, நானும் புது மருமகள் வந்தா சின்னப்பன் வாரிசுக்கு எனக்கு கிடைச்ச மொத
...
This story is now available on Chillzee KiMo.
...
் வரவும் இருவரும் பிரிந்தார்கள். அஞ்சப்பனோ நடப்பதை எதுவும் கவனிக்கவில்லை நேராக மலரிடம் சென்று
”மலரு மலரு நீ பெரியவரை பார்க்கப் போனியாமே நிசமா” என்றுதான் பதட்டமாக கேட்க அவளும்