Page 41 of 67
”ஆமா உன் தாத்தா எங்க”
”மலர்கிட்ட பேச போயிருக்காரு“
”என்னவாம்”
“யாருக்கு தெரியும் எனக்கே இந்த விசயம் குமரன் சொல்லித்தான் தெரியும், ஏன் பாட்டி உங்களுக்கு எதுவும் தெரியாதா“
”எனக்கெந்த ஊர் வம்பும் தெரியாது சாமி நான் உண்டு வீடு உண்டுன்னு இருக்கேன்” என சொல்ல அவன் புரிந்துக் கொண்டு சிரித்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்கள் இருக்கவே அவர்களிடம் தான் மலரிடம் பேசிவிட்டு வந்த பேச்சுவார்த்தையை சொல்ல அவர்களோ கதிகலங்கினார்கள்
”மலரை என்னால திருத்தமுடியலை, அவளேதான் தன் தவறை உணர்ந்து திருந்தனும்” என