Page 37 of 67
”மெய்யப்பனை கட்டிக்கிட்டது என் தப்புதான், அந்நேரம் என் அப்பன் உசுரை காப்பாத்த அப்படி செய்தேன், ஆனாலும் எனக்கு இதுல விருப்பமேயில்லை, கொடுமையான வாழ்க்கையை வாழறேன் அந்த கொடுமையில இருந்து விடுதலை தர சுந்தரனாலதான் முடியும்னு நான் நம்பறேன்”
”நேத்து வரைக்கும் அவனை கொல்ற அளவுக்கு வெறுப்புல இருந்துட்டு, இப்ப வெறுப்பு விருப்பமா மாறிடுச்சோ, நினைச்சி நினை
...
This story is now available on Chillzee KiMo.
...
ுச்சி, சும்மா காதல் கீதல்னு கதை விடாத, உன் காதலையும் நான் நம்பமாட்டேன், உன்னையும் நான் நம்பமாட்டேன்”
”வேணாம்ங்கய்யா என் மனசை எத்தனை முறைதான் எல்லாரும் சேர்ந்து உடைப்பீங்க ஏன்