Page 34 of 67
கூடாத தப்பெல்லாம் செய்றான், அவனால பல பேர் பாதிக்கப்படறாங்க, அதை தடுக்கனும் அதுக்காகத்தான் நான் உன்கிட்ட பேச வந்தேன்”
“அவரு என் மேல ஆசை வைச்சா அதுக்காக அவருக்கு இணங்கி போக என்னால முடியாதுங்கய்யா“
“நீ அவனோட சம்சாரமா வாழ ஆரம்பிச்சிட்ட”
”சுயநினைவில்லாத சமயத்தில என்னை கெடுத்தவனை புருஷனா என்னால ஏத்துக்க முடியலைங்கய்யா“
...
This story is now available on Chillzee KiMo.
...
்பத்துடன் கேட்க அதற்கு மலரோ
”ஆமாம்ங்கய்யா மெய்யப்பனை அடிக்க வந்தவரு என்னைப் பார்த்ததும் விலகிப் போனாரே, என் மேல அவருக்கு மதிப்பு இருக்கறாதாலதானே, அந்தச் சமயம் எந்த பொண்ணையும்