Page 31 of 67
”அது மட்டும் உண்மையா இருக்கனும், என்னைத் தவிர வேற பொண்ணை பார்த்தீங்க உங்க உசுரை நான் எடுத்துடுவேன்” என கோபத்தில் மேகலை சொல்ல அதற்கு சுந்தரனோ
”அவசரப்பட்டு பேசாத மணிமேகலை, அவன் என் தம்பி” என அதட்டிச் சொல்ல உடனே குமரனோ
”அண்ணா வேணாம்ணா” என்றான்
”தப்பு உன்னோடது, மாமன் பொண்ணு உனக்காக காத்திருக்கறப்ப நீ ஏன் அடுத்த வீட்டு பொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு என்கிட்ட வந்து நீ புகார் கொடுக்க கூடாது நீதான் அவனைப் பார்த்துக்கனும்” என தீர்த்து சொல்லிவிட அவளும்
”நான் பார்த்துக்கறேன் மாமா” என்றாள் உறுதியாக உடனே சுந்தரனோ அஞ்சப்பனிடம்