Page 27 of 67
நமக்குதான்” என மகிழ்ச்சியாக சொல்ல அவளோ
”சரி வா மாமா” என அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
சுந்தரனும் ஓரளவு ஊகித்திருந்தான் எப்படியும் குமரன் மணிமேகலையிடம் பேசி சரிகட்டியிருப்பான், வந்ததும் மணிமேகலை தன்னை வேண்டாம் என சொல்வாள் என்றும் நினைத்திருந்தான்.
அதனால் நிம்மதியாக இருக்க குமரன் வரவும் அவனைக் கண்டான். கண்கள் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
்லலை மாமா”
”வேற”
”இப்படி திடுதிப்புன்னு என்னை பொண்ணு பார்க்க உங்க தம்பியை கூட்டிட்டு வருவீங்கன்னு நான் நினைக்கலை”
”புரியலையே”