Page 26 of 67
விளையாடுவாள் ஆனால், இன்று குமரன் தன் மீது வைத்திருந்த உண்மையான காதலைக் கண்டதும் மனம் மாறினாள் மணிமேகலை, இவன் அளவுக்கு கூட சுந்தரன் தன்னை பார்க்கவில்லையே, 10 வருடம் கழித்து வந்து உரிமை பாராட்டுபவனை விட பிறந்ததில் இருந்து தன்னுடன் இருந்த குமரனே மேல் என நினைத்தவள் உடனே சிரித்தபடியே குமரனிடம்
”என்ன மாமா கல்யாணத்தன்னிக்கு மெட்டி போடறப்ப சொதப்பிடக் கூடாதுன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன இப்படி பேசற”
”ஆஆ தாலி தருவேன்னு சொல்வேன்னு பார்த்தா இப்படி என்னை ஏமாத்தலாமா”
”அடி கள்ளி தாலிதானே கண்டிப்பா தரேன், அண்ணன் கல்யாணம் ஆனதும் அடுத்து