Page 28 of 67
”பெரியவருக்கு அடுத்து நீங்கதானே, எல்லா நேரத்திலயும் பெரியவர் இருக்க முடியாத சூழ்நிலையில அந்த இடத்தில நீங்க தலைமை தாங்கி நடத்தற பல விசயங்களை நான் கேள்விப்பட்டிருக்கேன், அதுபடி இன்னிக்கும் பெரியவர் வராம நீங்களே வந்து இருக்கீங்களே அதைச் சொன்னேன்”
”ஓ அதுவா தாத்தாவுக்கு ஒரு முக்கியமான வேலை மெய்யப்பன் சம்சாரத்தை பார்க்க போயிருக்காரு” என சொல்ல அஞ்சப்பன் அரண்டார
...
This story is now available on Chillzee KiMo.
...
ை மாமா நீங்க 10 வருஷம் கழிச்சி வந்தாலும் இல்லை 100 வருஷம் கழிச்சி வந்தாலும் சரி நான் தப்பாவே நினைக்க மாட்டேன்” என சொல்ல அவனோ வியந்து
”என்ன நான் வந்தது உனக்குப் பிடிக்கலை போல“